VVS Laxman Likely to replace Dravid as NCA Head | OneIndia Tamil

2021-11-06 1,739

VVS Laxman Frontrunner to replace Rahul Dravid as NCA head

இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பதவிக்கு விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளது.